Chinna Papa | Tamil Rhymes | Disappointment (ஏமாற்றம்) | Kathai Padalgal

Chinna Papa | Tamil Rhymes | Disappointment (ஏமாற்றம்) | Kathai Padalgal


ஒரு நாள் இரையே கிடைக்காமல் ஓநாய் ஒன்று அலைந்ததுவே அருகில் ஏதோ குரல் கேட்க அங்கே சென்று பார்த்ததுவே சின்னக் குழந்தை அழுதிடவே சொன்னாள் தாயார் அதனிடத்தே உன்னை வெளியே எறிந்திடுவேன் ஓநாய் தின்ன விட்டிடுவேன் தாயார் சொன்னது நிஜமென்றும் தனக்கு நல்ல உணவென்றும் ஓநாய் எண்ணி அவ்விடத்தே உட்கார்ந்திருந்தது ஆவலுடன் அஞ்சி அந்த குழந்தையுமே அழுகை நிறுத்திட அம்மாவும் கொஞ்சி மகிழ்வுடன் கூறுகிறாள் குழந்தை உள்ளம் குளிர்ந்திடவே ஓநாய் வந்தால் உடனேயே உதைத்துக் கொல்வோம் என்றதுமே ஓநாய் கேட்டு உட ல் நடுங்கி ஓட்டம் பிடித்தது காட்டிற்கே ஒரு நாள் இரையே கிடைக்காமல் ஓநாய் ஒன்று அலைந்ததுவே அருகில் ஏதோ குரல் கேட்க அங்கே சென்று பார்த்ததுவே சின்னக் குழந்தை அழுதிடவே சொன்னாள் தாயார் அதனிடத்தே உன்னை வெளியே எறிந்திடுவேன் ஓநாய் தின்ன விட்டிடுவேன் தாயார் சொன்னது நிஜமென்றும் தனக்கு நல்ல உணவென்றும் ஓநாய் எண்ணி அவ்விடத்தே உட்கார்ந்திருந்தது ஆவலுடன் அஞ்சி அந்த குழந்தையுமே அழுகை நிறுத்திட அம்மாவும் கொஞ்சி மகிழ்வுடன் கூறுகிறாள் குழந்தை உள்ளம் குளிர்ந்திடவே ஓநாய் வந்தால் உடனேயே உதைத்துக் கொல்வோம் என்றதுமே ஓநாய் கேட்டு உடல் நடுங்கி ஓட்டம் பிடித்தது காட்டிற்கே இப்ப பார்த்த பாட்டு
உங்களுக்கு பிடிச்சிருந்தா உடனே லைக் பண்ணுங்க அதோட இந்த கதையைப் பத்தி உங்களுக்கு தோணுறதை எங்களுக்கு கமெண்ட்லயே எழுதுங்க அதேமாதிரி எங்க சேனல்ல
வேற என்னென்ன பாட்டு, கதையெல்லாம் வந்திருக்குன்னு உங்களுக்கு தெரியணும்ன்னா உடனே சப்ஸ்க்ரைப் பண்ணுங்க நாம அடுத்தப் பாட்டுலசந்திப்போம் வரட்டுமா.. பைபை.. ஸீயு.. உம்மா

16 Replies to “Chinna Papa | Tamil Rhymes | Disappointment (ஏமாற்றம்) | Kathai Padalgal”

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *